சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூருக்கு  1 ஒரு மில்லியன் இந்தியர்கள் வருகை .

அக்டோபர் 31 2024 வரை ஒரு மில்லியன் இந்திய சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ளது சிங்கப்பூர்.

சிங்கப்பூர் உள் கட்டமைப்பு வசதிகள் சுற்றுலா மேம்பாடு என அனைத்திலும் முதன்மை வகிக்கிறது, இதன் வழியாக சிங்கப்பூரை சுற்றி பார்ப்பதற்கு அக்டோபர் 31 2024 வரை ஒரு மில்லியன் சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ளது சிங்கப்பூர் .

இந்தியப் பயணிகளின் எண்ணிக்கை இந்த அளவுக்கு உயர்ந்தது சிங்கப்பூரின் பிரபலத்தையும் சுற்றுலாத்துறையின் வளத்தையும் எடுத்துரைக்கிறது.

சிங்கப்பூருக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளில் முதன்மையான இந்தியர்கள் அதிகம் செல்லக்கூடிய பகுதி சிங்கப்பூர் தேக்கா லிட்டில் இந்தியா பகுதியாகும், சிங்கப்பூரின் முக்கிய வர்த்தக பகுதி இந்தியாவின் அனைத்து பொருளாதாரம் மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பகுதியாக தேக்கா பகுதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts