சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் பக்தி பரவசத்துடன் நடைபெற்ற மகர விளக்கு பூஜை.

சிங்கப்பூரில் பக்தி பரவசத்துடன் மகர விளக்கு பூஜை நடைபெற்றது.

மகர விளக்கை முன்னிட்டு ஸ்ரீ வைரவிமாட காளியம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தனர்.  இந்நிகழ்வில் மகர ஜோதி ஏற்றி வைக்கப்பட்டதுடன், மனப்பூர்வமான பிரார்த்தனைகள் மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.  மகர விளக்கின் சிறப்பம்சங்கள் புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Photos Courtesy :HEB

Related Posts