(டிசம்பர் 6 மற்றும் 7, 2024) சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு மிகக் குறைந்த விலை விமான டிக்கெட்கள் பற்றிய தகவல் இங்கே:
1. Scoot Airlines: சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு நேரடி விமானம் SGD 120 முதல் தொடங்குகிறது.
2. Air India Express: நேரடி விமானங்களின் ஆரம்ப விலை SGD 125.
3. IndiGo Airlines: சென்னைக்கு SGD 130 முதல் மற்றும் திருச்சிக்கு SGD 131 முதல்.
விமானத்தின் நேரம் மற்றும் டிக்கெட் கிடைக்கும் தன்மை ஆகியவை மாறுபடக்கூடும். மேலும் விமான நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் விமான பயணச்சீட்டு விற்பனை முகவரை அனுகவும் .
