இந்திய செய்திகள்

சிங்கப்பூர் -திருச்சி மற்றும் திருச்சி சிங்கப்பூர் செல்வதற்கான விமான டிக்கெட் விலை நிலவரம் .

தற்போது கோடை விடுமுறை மற்றும் பண்டிகை காலம் என்பதால் தமிழகத்திலிருந்து சிங்கப்பூருக்கும் சிங்கப்பூரிலிருந்து தமிழகத்திற்கும் செல்வதற்கான விமான டிக்கெட்டுகளின் விலை அதிகரித்துள்ளது இதனால் சாதாரண தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலா செல்லும் சுற்றுலா பயணிகள் மிக சிரமத்தை எதிர்நோக்குகின்றனர் .

விமான டிக்கெட்டுகளின் விலை நிலவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Related Posts