சிங்கப்பூரில் இருந்து சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளி செல்வதற்கான விமான டிக்கெட் விலை நிலவரம் இங்கே வழங்கப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட தேதிகளில் மலிவு விலையில் கிடைக்கும் டிக்கெட்டுகளின் விவரம் மட்டுமே இங்கு வழங்கப்பட்டுள்ளது நாளுக்கு நாள் டிக்கெட்டின் விலையில் மாற்றம் ஏற்படும் என்பதை அறியவும் .


