இந்திய செய்திகள்

சிங்கப்பூர் செந்தோசா தீவில் உணவு திருவிழா Grill fest !

சிங்கப்பூர் ஆசிய கண்டங்களில் பெருமளவு சுற்றுலா பயணிகள் வருகை தரும் நாடுகளில் ஒன்று சிங்கப்பூர். சிங்கப்பூரை பொறுத்தவரையில் உட்கட்டமைப்பு வசதிகள் பொருளாதார உயர்வு என அனைத்திலும் முதன்மையில் இருப்பதால் பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் சிங்கப்பூருக்கு வருகை தருகின்றனர் .

சிங்கப்பூரில் உள்ள செந்தோசா தீவில் உணவு திருவிழா நடைபெற உள்ளது அடுத்த மாதம் அந்த உணவு திருவிழா நடைபெறுகிறது அதற்கான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன .

17 & 18 ஜூலை – 10 ஆகஸ்ட் (ஒவ்வொரு வெள்ளி-ஞாயிறு)
மாலை 4 மணி முதல் இரவு 10.30 மணி வரை
சிலோசோ கடற்கரையில் சென்டோசா கிரில்ஃபெஸ்ட்

http://www.sentosa.com.sg/grillfest மேலும் அறிக

Related Posts