சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இலவச சுற்றுலா

சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் கண்ணார் அமைப்பான Its Raining Rain Coats அமைப்பு வெளிநாட்டு ஊழியர்களுக்கு தேவையான தன்னார்வ சேவைகளை செய்து வருகிறது.

மேலும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான இலவச சுற்றுலாவையும் ஏற்பாடு செய்கிறது இந்த அமைப்பு .

தற்போது இந்த அமைப்பு மாண்டாய் மிருக காட்சி சாலைக்கு வெளிநாட்டு ஊழியர்களுக்கான சுற்றுலாவை ஏற்பாடு செய்துள்ளது அதற்கான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஜூலை 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9:15 முதல் மாலை 4:15 வருகின்ற சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் முதன்முதலாக இந்த சுற்றுலாவில் கலந்து கொள்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படுகிறது.

மேலும் சுற்றுலாவில் கலந்து கொள்பவர்கள் நிச்சயம் முன்பதிவு செய்ய வேண்டும். முன் பதிவிற்கான இணைய பக்க விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeDzxtjoEvo3sF4vKofie4kqQ-EUIuDWbwYGC9XhfA-Ya8F4w/closedform

Related Posts