சிங்கப்பூரில் நடைபெறும் நகைச்சுவை நிகழ்ச்சிக்காக KPYபாலா ,அறந்தாங்கி நிஷா ,அசார்,KPY நவீன், ஆந்தகுடி இளையராஜா, ஈரோடு மகேஷ் மற்றும் பலர் வருகை தருகின்றனர்.
இந்த நிகழ்ச்சி சிங்கப்பூர் கார்னிவல் சினிமாசில் நடைபெறுகிறது .
இந்த நிகழ்ச்சிக்கு தற்போது 20% நுழைவுச்சீட்டுக்கான சலுகை வழங்கப்பட்டுள்ளது AUG 20 என்ற கூப்பன் கோடு பயன்படுத்தி 20 % நுழைவுச்சீட்டு கட்டணத்தில் சலுகை பெறலாம் .
10-8-2024 இன்று மாலை இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

