சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூர் விமான பயணிகளே Indigo விமான டிக்கெட்களை  இனி வாட்ஸ் அப்பில் முன்பதிவு செய்யலாம்!

இண்டிகோ விமான நிறுவனம் தங்கள் விமான நிறுவனத்திற்கான விமான டிக்கெட்களை வாட்ஸ் அப்பில் முன்பதிவு செய்வதற்கான வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

7065145858 என்ற whatsapp எண்ணில் விமான டிக்கெட் முன்பதிவு .செக்இன்,போன்ற விமான டிக்கெட் தொடர்பான பல்வேறு பணிகளை இந்த whatsapp Ai செய்கிறது .

தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளில் உங்களுக்கு தேவையான பணிகளை இந்த whatsapp மூலம் செய்து கொள்ளலாம் .

Join Indigo Whatsapp

Related Posts