சிங்கப்பூர் செய்திகள்

தமிழ்நாட்டில் இவர்கள் தீபாவளி  கொண்டாட சிங்கப்பூரில் உள்ள நீங்கள் உதவலாம் !

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ராஜாமடம் பகுதியில் செயல்பட்டு வருகிறது ராமகிருஷ்ணா சாரதா முதியோர் காப்பகம் இந்த முதியோர் காப்பகத்தில் ஆதரவற்றோர் முதியோர்கள் தீபாவளி கொண்டாடுவதற்கு சிங்கப்பூரில் இருக்கக்கூடிய நண்பர்கள் நீங்க உதவலாம். உங்களால் முடிந்தால் பணமாகவோ அல்லது பொருட்களாகவோ வழங்கி இவர்கள் தீபாவளி கொண்டாட நீங்கள் உதவுங்கள் .

தொடர்புக்கு :+91 9629972164

Contact:9629972164

Related Posts