இந்திய செய்திகள்

மெரினா கடற்கரையில் Wifi வசதி தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் உத்தரவு !

சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று மெரினா கடற்கரை.

அதிக அளவில் சுற்றுலா பயணிகள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் மெரினா கடற்கரைக்கு வைப்பை வசதி ஏற்பாடு செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மெரினா கடற்கரை பகுதியில் உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை 27 இடங்களிலும் பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் ஐந்து இடங்களிலும் 10- 8 -2026 முதல் இலவச வைப்பை வசதி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த வைப்பை வசதியினை பயன்படுத்துவதற்கு மக்கள் தங்கள் செல்பேசியில் வைப்பை இணைப்பை ஆன் செய்து அதனை கிளிக் செய்தவுடன் வரும் qr கோடினை மீண்டும் கிளிக் செய்தவுடன் செல்பேசி எண்ணிற்கு வரும் ஓடிபி எண்ணெய் இதில் பதிவு செய்தவுடன் வைப்பை இணைப்பு ஏற்படும் மக்கள் இதனை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த திட்டம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

Related Posts