இந்திய செய்திகள்

சிங்கப்பூர் திருச்சி விமான டிக்கெட் விலை உயர்வு ..

சிங்கப்பூரில் இருந்து திருச்சிராப்பள்ளி செல்வதற்கான பயணிகள் விமான டிக்கெட் தற்போது உயர்ந்துள்ளது ..

சிங்கப்பூரில் இருந்து விடுமுறைக்காக இந்தியா குறிப்பாக தமிழ்நாடு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது இதனால் விமான டிக்கெட்டில் சற்று ஏற்றம் காணப்படுகிறது.

இந்தியா தமிழ்நாட்டில் உள்ளவர்கள் தற்போது சிங்கப்பூருக்கு சுற்றுலா வரக்கூடிய சூழ்நிலையும் அதிகரித்துள்ளதால் விமான டிக்கெட்டுகளின் விலை தற்போது ஏறுமுகமாக காணப்படுகிறது இதனை சமாளிப்பதற்கு சுற்று வழியாக சிங்கப்பூரிலிருந்து திருச்சிராப்பள்ளிக்கும் திருச்சிராப்பள்ளியில் இருந்து சிங்கப்பூருக்கும் இடைநிற்றல்மற்றும் சுற்றுவெளி விமான சேவையை பயணிகள் தற்போது விரும்புகின்றனர் .

Related Posts