இந்திய செய்திகள்

இந்தியாவில் விமானம் தாமதமாக புறப்பட்டால் உணவு வழங்க வேண்டும் DGCA அறிவுறுத்தல்

இந்தியாவில் விமானங்கள் புறப்பட தாமதமானால் தாமதமாகும் நேரங்களுக்கு ஏற்றவாறு விமான பயணிகளுக்கு குறைந்தபட்ச வசதியாக சிற்றுண்டிகளை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது

தாமத காலம்

குறைந்தபட்ச வசதிகள் செய்து தர வேண்டும்

*2 மணி நேரம் வரை

குடிநீர்

*2 முதல் 4 மணி நேரம் வரை

சிற்றுண்டி/ டீ/காபி

*4 மணி நேரத்திற்கு மேல்

சாப்பாடு 

விமான பயணிகளுக்கு குறைந்தபட்ச வசதிகள் வழங்க இந்தியாவின் சிவில் விமான போக்குவரத்து  இயக்குனராகம் அறிவுறுத்தியுள்ளது.

Related Posts