இந்திய செய்திகள்

சிங்கப்பூரிலிருந்து இந்தியா செல்ல குறைந்த விலையிலான விமான டிக்கெட் விலை நிலவரம்.

டிசம்பர் 18 மற்றும் 19 ஆகிய தினங்களில் சிங்கப்பூரிலிருந்து இந்தியா செல்வதற்கு மலிவு விலை விமான டிக்கெட் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளன என்பதை அறியவும்.

டிசம்பர் 18 மற்றும் 19 தேதிகளில் சிங்கப்பூரிலிருந்து இந்தியா செல்ல மலிவு விமான டிக்கெட் தேடலுக்கான சில தகவல்கள்:

1. திருச்சி, சென்னை, பெங்களூர் போன்ற இடங்களுக்கு செல்ல Scoot மற்றும் Air India போன்ற நிறுவனங்களில் S$117 முதல் கிடைக்கின்றன.

2. காலை அல்லது இரவு நேர பயணம் S$222 முதல் S$230 வரை பல விமான நிறுவனங்களின் மூலம் கிடைக்கின்றன.

மலிவு விலை டிக்கெட்டுகளின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளன மேலும் விமான நிறுவனங்களில் இருக்கை மற்றும் முன்பதிவு பொறுத்து டிக்கெட் விலை அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன என்பதை அறியவும்.

Related Posts