இந்திய செய்திகள்

சிங்கப்பூரிலிருந்து இந்திய செல்வதற்கு மலிவு  விமான டிக்கெட் விலை நிலவரம் .

சிங்கப்பூரிலிருந்து இந்தியா செல்லும் மலிவு விமான விலை டிக்கெட் நிலவரம்

1. Scoot விமானங்கள்

திருச்சிராப்பள்ளி (TRZ): SGD 186 முதல்.

சென்னை (MAA): SGD 284 முதல்.

திருவனந்தபுரம் (TRV): SGD 230 முதல்.
குறிப்பு: இவை சமீபத்திய கட்டணங்கள் ஆகும், மாற்றம் ஏற்படலாம்.

2. AirAsia விமானங்கள்

பல இந்திய நகரங்களுக்கு குறைந்த கட்டண விமானங்கள் (SGD 190 முதல்) கிடைக்கின்றன.

மேலும் விவரங்களுக்கு விமான நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்களை பார்க்கவும் .

Related Posts