இந்திய செய்திகள்

சிங்கப்பூரில் இருந்து இந்தியா செல்ல இன்று  மற்றும் நாளை  குறைந்த விலையில் விமான டிக்கெட் விலை நிலவரம் .

சிங்கப்பூரிலிருந்து இந்தியா செல்ல டிசம்பர் 19மற்றும் 20 தேதிகளுக்கு கிடைப்பதிலேயே மிகவும் குறைவான விமான டிக்கெட்களின் விலைப்பட்டியல் மற்றும் விமான நிறுவனங்களின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளோம்.

விமான நிறுவனங்களின் இருக்கை மற்றும் முன்பதிவு பொறுத்து விலை  அதிகரிக்க கூடும் என்பதை அறியவும் .

சிங்கப்பூரில் இருந்து இந்தியா செல்ல டிசம்பர் 19 மற்றும் 20 தேதிகளில் மிகக் குறைந்த விலை விமானங்களின் விவரங்கள்:

1. சென்னை (MAA):

Scoot விமானம் (நேரடி விமானம்): S$229 முதல்.

2. திருச்சிராப்பள்ளி (TRZ):

Scoot விமானம்: S$248 முதல்.

பயண நேரம்: சுமார் 4 மணி நேரம்.

3. பங்களூர் (BLR):

Vistara விமானம் (ஒரு நிறுத்தம்): S$232 முதல்.

4. திருவனந்தபுரம் (TRV):

Scoot விமானம்: S$219 முதல்.

விமான டிக்கெட்  முன்பதிவு செய்வது விமான நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் விமான டிக்கெட் விற்பனை முகவரை அணுகவும்.

Related Posts