Home Archive by category சிங்கப்பூர் செய்திகள் (Page 3)
சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூர் சீனிவாச பெருமாள் ஆலயத்தில் நடைபெற்ற மகா உற்சவம்!

சிங்கப்பூர் சீனிவாச பெருமாள் ஆலயத்தில் கடந்த ஐந்து தினங்களாக மகா உற்சவம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆன்மீக சொற்பொழிவுகள் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் பல்வேறு துறைகளில் உள்ள வேலை வாய்ப்பு!

சிங்கப்பூரில் பல்வேறு துறைகளில் உள்ள வேலை வாய்ப்பு பற்றிய தகவல் இங்கே வழங்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தில் உள்ளே சென்று லாகின் செய்து உங்களுக்கு தேவையான வேலை வாய்ப்பு தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். https://sg.jobstreet.com/jobs
சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு செய்திகள்.

சிங்கப்பூரில் வேலை தேடுவதற்கான மிகவும் முக்கியமான இணையதளங்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளன. இந்த இணையதளங்களை கூகுள் மூலம் அல்லது சிங்கப்பூர் சிங் பாஸ் மூலம் உள்ளே சென்று உங்களுக்கான வேலை வாய்ப்பை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளலாம். https://elconnect.sg/ https://sg.jobstreet.com/seeking-jobs https://www.mycareersfuture.gov.sg/ https://sg.jobsdb.com/ https://glints.com/
சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரின் இன்றைய தங்கம் விலை நிலவரம்.

சிங்கப்பூரில் விற்பனை செய்யப்படும் ஆபரண தங்கத்தின் விலை சற்று குறைவாகவும் தரம் உயர்வாகவும் கருதப்படுகிறது எனவே சிங்கப்பூர் செல்லும் சுற்றுலா பயணிகள் தங்களுக்கு தேவையான ஆபரண தங்கத்தை வாங்கிக் கொண்டு தங்களின் சொந்த நாடுகளுக்கு திரும்புகின்றனர். சிங்கப்பூரின் இன்றைய தங்கம் விலை நிலவரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆபரண தங்கத்தை பொறுத்தவரையில் விலையில் ஏற்றம் இறக்கம் காணப்படலாம்.
சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூர் இன்றைய தங்கம் விலை நிலவரம்.

சிங்கப்பூரில் விற்பனை செய்யப்படும் தங்கம் தரத்தில் உயர்வாகவும் விலை மலிவாகவும் கருதப்படுகிறது. எனவே இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து சிங்கப்பூர் செல்லும் சுற்றுலா பயணிகள் தங்களுக்கு தேவையான ஆபரண தங்கத்தை வாங்கிக் கொண்டு தங்களின் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர். சிங்கப்பூரில் இன்றைய தங்கம் விலை நிலவரம் வழங்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரின் தங்கம் விலை நிலவரம்.

சிங்கப்பூரில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் தரம் உயர்வாகவும் விலை மலிவாகவும் கருதப்படுகிறது எனவே சிங்கப்பூர் செல்லும் சுற்றுலா பயணிகள் தங்களுக்கு தேவையான ஆபரண தங்கத்தை வாங்கிக் கொண்டு தங்களின் சொந்த நாடுகளுக்கு திரும்புகின்றனர்.
சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரிலிருந்து சென்னை மற்றும் திருச்சி செல்வதற்கான மலிவு விலை விமான டிக்கெட் விலை நிலவரம்.

சிங்கப்பூரிலிருந்து திருச்சி மற்றும் சென்னை செல்வதற்கான மலிவு விலை விமான டிக்கெட் விலை நிலவரம் இங்கே வழங்கப்பட்டுள்ளது. விமான நிறுவனங்களின் இருக்கை முன்பதிவு நிலவரத்தை பொறுத்து விலையில் ஏற்றம் இறக்கம் காணப்படலாம் என்பதை அறியவும்.
சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் பால்குடம் -முழு விவரம்

சிங்கப்பூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் பால்குடம் முழு விவரம் இங்கே வழங்கப்பட்டுள்ளது. -பால்குடத்தில் பங்கேற்கும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்ற கோயிலை ஒரு முறை சுற்றி வர அனுமதிக்கப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு, கோயில் அலுவலகத்தை 62234064 என்ற எண்ணில் அழைக்கவும். For more details, please call the Temple office at 62234064