சிங்கப்பூரில் விற்பனை செய்யப்படும் ஆபரண தங்கத்தின் விலை குறைவாக இருப்பதால் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வருகை தரும் சுற்றுலா பயணிகள் தங்களுக்கு தேவையான ஆபரணத் தங்கத்தை வாங்கிக் கொண்டு தங்களின் சொந்த நாடுகளுக்கு திரும்புகின்றனர். இங்கே சிங்கப்பூர் இன்றைய நாள் தங்கம் விலை நிலவரம்
சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகரான இந்தியா இலங்கை மற்றும் மலேசிய நாட்டிற்கான நாணயமாற்று நிலவரம் இங்கே வழங்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரிலிருந்து தமிழ்நாட்டின் சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையங்களுக்கு செல்வதற்கு மலிவு விலை விமான டிக்கெட் விலை நிலவரம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விமான இருக்கை முன்பதிவு விவரங்களை பெற அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது பயணச்சீட்டு விற்பனை முகவரை தொடர்பு கொள்ளவும் .
சிங்கப்பூரில் MOM என்று அழைக்கப்படும் சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூரில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலனுக்காக செயல்பட்டு வருவதோடு அவர்களுக்கான அனைத்து விதமான சேவைகளையும் செய்து வருகிறது. மேலும் 2026 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது .
சிங்கப்பூரில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது அதற்கான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 28 ஜூன் சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மாலை 05.30 மணிக்கு வரிசை மாலை 06.00 மணி முதல் 08.00 மணி வரை திருக்கல்யாண சிறப்பு பூஜை இரவு 08.00 மணிக்கு சுவாமி புறப்பாடு இரவு 08.30 மணிக்கு பிரசாதம் விநியோகம்
சிங்கப்பூரில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை குறைவாகவும் விலை. தரம் உயர்வாகவும் கருதப்படுகிறது. எனவே சிங்கப்பூர் செல்லும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் தங்களுக்கு தேவையான ஆபரண தங்கத்தை வாங்கிக் கொண்டு தங்களின் சொந்த ஊர் களுக்கு திரும்புகின்றனர் .
சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகரான இந்தியா இலங்கை மலேசியா நாட்டிற்கான நாணயமாற்று நிலவரம் இங்கே வழங்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரிலிருந்து திருச்சி மற்றும் சென்னை சர்வதேச விமான நிலையங்களுக்கு செல்வதற்கான மலிவு விலை விமான டிக்கெட் விலை நிலவரம் இங்கே வழங்கப்பட்டுள்ளது . விமான நிறுவனத்தின் முன்பதிவு பொறுத்து விலையில் ஏற்றம் இறக்கம் காணப்படலாம் விமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.
சிங்கப்பூரில் இன்றைய தங்கம் விலை நிலவரம் இங்கே வழங்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் விற்பனை செய்யப்படும் ஆபரண தங்கத்தின் விலையில் ஏற்றம் இறக்கம் காணப்படலாம் .
தீ விபத்து, ஹாலந்து குலோஸ் பகுதியில் 5 நேற்று மாலை சுமார் 7:25 மணியளவில், மேற்கூறிய இடத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கு அலெக்ஸாண்ட்ரா தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்தபோது, 23வது மாடியில் உள்ள பகுதி ஒன்றில் உள்ள படுக்கையறைகளில் தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் இரண்டு தண்ணீர் ஜெட்கள் மூலம் தீயை அணைத்தனர்.










