Home Archive by category சிங்கப்பூர் செய்திகள்
சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் இந்திய குடியரசு தின கொண்டாட்டம் சிங்கப்பூர் இந்திய தூதரகம் அழைப்பு .

இந்தியாவின் 74 ஆவது குடியரசு தின விழா நாளை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது .உலகம் முழுவதும் உள்ள இந்திய தூதரங்கள் மற்றும் இந்திய தூதரக அலுவலகங்களில் இதற்கான கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன . சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் இந்திய தூதரகம் இந்திய மக்களுக்கு தேவையான அலுவலகப் பணிகள் மற்றும்
சிங்கப்பூர் செய்திகள்

பிரம்மாண்ட சிங்கப்பூர் தைப்பூசம் 2023!

தைப்பூசம் இந்த ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. உலகத்தின் பல்வேறு நாடுகளில் தைப்பூசம் நடைபெறுவது வழக்கம் தமிழகத்தில் கொண்டாடப்படும் அதே உற்சாகத்தோடு பல்வேறு பகுதிகளில் இந்த ஆன்மீக நிகழ்வு நடைபெறுவது வழக்கம். தைப்பூசம் குறிப்பாக இந்தியா சிங்கப்பூர் மலேசியா இலங்கை கனடா லண்டன் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் நடைபெறுகிறது . சிங்கப்பூரில் நடைபெறும் தைப்பூச
சிங்கப்பூர் செய்திகள்

களைகட்டிய சிங்கப்பூர் லிட்டில் இந்தியா சீன புத்தாண்டு!

சிங்கப்பூரின் முக்கிய வர்த்தகப் பகுதியாக கருதப்படும் தேக்கா லிட்டில் இந்தியா பகுதியில் சீன புத்தாண்டை முன்னிட்டு தமிழக ஊழியர்கள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்கள் ஒன்று கூடினர். நடப்பு வாரத்தில் சீன புத்தாண்டு விடுமுறை ஒரு வாரத்திற்கும் மேலாக சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வழங்கி உள்ளது. வார இறுதி நாட்களில் சிங்கப்பூரில் பல்வேறு பகுதிகளில்
சிங்கப்பூர் செய்திகள்

அறுசுவை உணவுடன் சுற்றுலா சென்ற சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர்கள்!

சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பான Its Raining Rain Coats என்ற தன்னார்வமைப்பு வெளிநாட்டு ஊழியர்களுக்கு தேவையான தொண்டுகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொண்டு நிறுவனம் வெளிநாட்டு ஊழியர்களுக்கு தேவையான அனைத்து வகையான வசதிகளை செய்வதுடன் உதவிகளையும் அவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்பாடு செய்வது போன்ற பல்வேறு பணிகளை செய்து வருகிறது . THE GARDERNS
சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தமிழக சுகாதாரத் துறை அமைச்சர்.!

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் திரு.மா.சுப்ரமணியம் அவர்கள் தமிழக அரசு முறை பயணமாக சிங்கப்பூர் வருகைதந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார் . இன்று சிங்கப்பூரில் ஏழாவது உலக சுகாதார மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் . சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் இந்திய தூதரகத்தின் உயரதிகாரி திரு. பெரியசாமி குமரன் அவர்களை
சிங்கப்பூர் செய்திகள்

நேற்று லிட்டில் இந்தியா பகுதியில் கூட்டம் குறைவாக காணப்பட்டது !

சிங்கப்பூரில் உள்ள முக்கிய வர்த்தக பகுதிகளில் ஒன்றுதான் லிட்டில் இந்தியா. வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ள இப்பகுதியில் வாரம் தோறும் வார இறுதி நாட்களில் வெளிநாட்டு ஊழியர்களின் வரத்து அதிகமாக இருக்கும். 30-10-2023 நேற்று ஞாயிற்றுக்கிழமை வார இறுதி நாட்களில் லிட்டில் இந்தியா பகுதிகளில் கூட்ட நெரிசல் குறைவாகவே காணப்பட்டது கடந்த வாரம் மூன்று நாட்கள் விடுமுறை தினம் என்பதால்
சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் நடைபெறுகிறது தமிழா தமிழா நிகழ்ச்சி -நீங்களும் பங்கு பெறலாம் !

தமிழ்நாட்டில் உள்ள பிரபல தொலைக்காட்சி நிறுவனம் zee Tamil இந்த தொலைக்காட்சியில் தமிழா தமிழா என்று நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது . பல்வேறு தலைப்புகளைக் கொண்டு பேசு பொருளாக எடுத்துக் கொண்டு அதனைப் பற்றி விவாதிப்பதே இந்த நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சி தமிழகத்தில் மிகப் பிரபலம். இந்த நிகழ்ச்சி தற்போது சிங்கப்பூரிலும் நடைபெற உள்ளது. நீங்கள் பேசும் திறமை உடையவராக இருந்தால்
சிங்கப்பூர் செய்திகள்

தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு நடந்து வரும் தமிழக இளைஞர்! TTF Youtubers

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் பிரபல youtube நிறுவனமான ttfஎன்ற youtube வைத்து நடத்தி வருபவர் தான் வாசன் இவரது நண்பர் அஜீஸ் இருவரும் பிரபல யூடியூபர் தான் . இவர்கள் இருவரும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு பைக் மூலமாக சுற்றுலா சென்று அந்த பகுதியில் உள்ள இடங்களைப் பற்றி விளக்குவது மற்றும் பைக் சம்பந்தப்பட்ட சாகசங்களை செய்து வீடியோ வெளியிடுவது இவர்களின் வழக்கம். தற்போது அஜீஸ்
சிங்கப்பூர் செய்திகள்

தமிழும் சிங்கப்பூர் பிரதமரின் தீபாவளி வாழ்த்தும் !

அக்டோபர் 24ஆம் தேதி வருகிற திங்கள்கிழமை உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. சிங்கப்பூர் பிரதமர் அவர்கள் தீபாவளி வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தனது முகநூல் பக்கத்தில் தீபாவளி வாழ்த்துக்கள் என்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் இந்த புகைப்படமானது சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதியில் அலங்கரிக்கப்பட்டு உள்ள வண்ணத் தோரணங்களின் புகைப்படம் . சிங்கப்பூரின்
சிங்கப்பூர் செய்திகள்

தீபாவளி களைகட்டும் வெளிநாட்டு ஊழியர்களின் சொர்க்கபூமி லிட்டில் இந்தியா -தேக்கா

சிங்கப்பூரின் முதன்மையான வர்த்தக பகுதிகளில் குறிப்பிடும்படியான பகுதிதான் தேக்கா என்று அழைக்கப்படும் லிட்டில் இந்தியா . லிட்டில் இந்தியா பகுதி களில் வெளிநாட்டு ஊழியர்கள் குறிப்பாக இந்தியாவில் இருந்து சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் கிடைக்கும் இடம் மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் நண்பர்களை சந்திக்க ஏதுவாக அமையும் இடம் லிட்டில்