இந்திய செய்திகள்

வேதாரண்யம் த.வெ.க சார்பில் மூத்த குடி மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது!

சர்வதேச பட்டினி தினத்தை முன்னிட்டு நாகை மாவட்டம் வேதாரண்யம் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மூத்த குடிமக்களுக்கு காலை உணவு இன்று வழங்கப்பட்டது. உலகம் முழுவதும் பசியால் வாடும் கோடிக்கணக்கான மக்களின் நிலையை எடுத்துரைக்கவும் வறுமை மற்றும் பட்டினிக்கு எதிரான நிலையான திட்டங்களை வகுப்பதற்காகவும்.
இந்திய செய்திகள்

அமைச்சர் சி.டி. ஆர். நிர்மல் குமார் அவர்கள் தலைமையில் சட்டத்துறை ஆய்வுக்கூட்டம் .

நாள்: 27.05.2026மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.சி.டி.ஆர்.நிர்மல் குமார் அவர்கள் தலைமையில் சட்டத்துறை தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர்திரு.சி.டி.ஆர்.நிர்மல் குமார் அவர்கள்தலைமையில் இன்றுசட்டத்துறை தொடர்பான(27.05.2026) தலைமைச் செயலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.சட்டத்துறையில் உள்ள மொத்த பணியிடங்கள்,
இந்திய செய்திகள்

அமைச்சரின் அதிரடி உத்தரவு விதி மீறல்களுடன்  செயல்பட்ட கல் குவாரி மூடல்?

நாள்: 25.05.2026செய்தி வெளியீடுகன்னியாகுமரி மாவட்டத்தில் விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த 2 கல்குவாரிகளை தற்காலிகமாக நிறுத்த மாண்புமிகு இயற்கைவளங்கள் துறை அமைச்சர் அவர்கள் உத்தரவு.கன்னியாகுமரிமாவட்டத்தில்பொதுமக்களிடமிருந்துவரப்பெற்றபுகார்களின் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 15 கற்குவாரிகள்புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநரால் ஆளில்லா விமானம்
இந்திய செய்திகள்

முதலமைச்சர் விஜய் ஆய்வுக்கூட்டம் காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்ப்பு. 

நாள்: 25.05.2026கடுங்குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது துரிதமாக வழக்குப் பதிந்து அதனை விரைவாக விசாரணை செய்தும், வழக்கினை நடத்தியும், கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் எனமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (25.05.2026) தலைமைச் செயலகத்தில், பெண்கள் மற்றும்
இந்திய செய்திகள்

சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாட்டிற்கு செல்ல விமான டிக்கெட் விலை நிலவரம்.

சிங்கப்பூரிலிருந்து திருச்சி சென்று வருவதற்கான விமான டிக்கெட் விலை நிலவரம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விமான டிக்கெட் முன்பதிவு செய்ய அதிகாரப்பூர்வ இணையதளங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட முகவரை அணுகவும்.
சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் இன்றைய தங்கம் விலை நிலவரம்.

சிங்கப்பூரில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் தரம் உயர்வாகவும் விலை மலிவாகவும் கருதப்படுகிறது. எனவே வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வருகை தரும் சுற்றுலா பயணிகள் தங்களுக்கு தேவையான தங்கத்தினை சிங்கப்பூரில் வாங்கிக் கொண்டு தாயகம் திரும்ப கின்றனர் . சிங்கப்பூரில் இன்றைய தங்கம் விலை நிலவரம் இங்கே வழங்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகரான இன்றைய நாணய மாற்று நிலவரம் .

சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகரான இந்தியா இலங்கை மலேசிய நாடுகளுக்கான நாணயமாற்று நிலவரம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்திய செய்திகள்

அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பிட விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!

நாள்: 22.05.2026மேலாண்மைத் துறை அமைச்சர்திரு. த. சரத்குமார் அவர்களின் தலைமையில் இன்று 22.05.2026 தலைமைச் செயலகத்தில் மனித வள மேலாண்மைத் துறை சார்ந்த அரசின் திட்டங்கள் குறித்து துறையின் உயர் அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.மனிதவள மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் அவர்கள், தலைமையகங்களின் செயல்பாடுகள்துறையைப் பற்றியும், துறையின்குறித்தும் விளக்கி கூறினார்கள்.இந்த
சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூர் இன்றைய தங்கம் விலை நிலவரம்!

சிங்கப்பூரில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் தரம் உயர்வாகவும் விலை சற்று மலிவாகம் இருப்பதாக கருதப்படுகிறது இதனால் சிங்கப்பூரில் விற்பனை செய்யப்படும் ஆபரண தங்கத்திற்கு சந்தையில் மதிப்பு அதிகம். இங்கே சிங்கப்பூரில் இன்றைய தங்கம் விலை நிலவரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆபரண தங்கத்தை பொறுத்தவரையில் கடைகளில் விலை சற்று ஏற்றம் இறக்கமாக காணப்படும் என்பதை அறியவும்.