ஏர் இந்தியா விமான நிறுவனம் சிங்கப்பூர் மலேசியா ஸ்ரீலங்கா மற்றும் இந்தியாவின் உள்நாட்டு சேவை மற்றும் சர்வதேச சேவையை வழங்கி வருகிறது.
தற்போது ஏரி இந்தியா விமான நிறுவனம் மற்றும் விமானங்கள் விரிவு படுத்தப்பட்டுள்ளன புதிய ரக விமானங்கள். விமானங்களில் புதிய வசதிகள் என தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது ஏர் இந்தியா விமானம் .

தற்போது ஏர் இந்தியா விமானத்தின் சில குறிப்பிட்ட விமானங்களில் பிரிமியம் எக்கனாமிக் கிளாஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .
பிரிமியம் எக்கனாமிக் கிலாஸில் பயணிகளுக்கு சொகுசான இருக்கை மற்றும் உணவு வகைகளும் பரிமாறப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது .
