சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் நடிகர் அஜித்குமார் !ரசிகர்களுடன் சாதாரணமாக எடுத்துக் கொண்ட புகைப்படம்!

தமிழ் திரையுலகில் மிகவும் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார்.

தற்போது அஜித் குமார் அவர்களின் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது.

சிங்கப்பூரில் புத்தாண்டை கொண்டாடுவதற்காக நடிகர் அஜித்குமார் சிங்கப்பூர் வருகை தந்துள்ளார். மேலும் சிங்கப்பூரில் பல்வேறு இடங்களில் ரசிகர்களுடன் அவர் மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரல் .

Related Posts